Showing all 7 results

Bamboo Rice

Original price was: ₹340.00.Current price is: ₹329.00.
  • மூங்கில் அரிசி கருவுறுதலை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
  • சாதாரண அரிசி மற்றும் கோதுமை இரண்டையும் விட மூங்கில் அரிசியில் அதிக புரதச்சத்து உள்ளது.
  • அதிக புரதச்சத்து காரணமாக மூட்டுவலி, முதுகுவலி மற்றும் வாத வலி ஆகியவற்றை வழக்கமான பயன்பாடு கட்டுப்படுத்த உதவும்.
  • இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.
  • மலச்சிக்கல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயம் குறைகிறது ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
  • உயர்ந்த நார்ச்சத்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்த அழுத்த அளவைப் பராமரிக்கிறது என்பதால், இருதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
  • உகந்த மூளை மற்றும் நரம்பு ஆரோக்கியம் ஏனெனில் இது பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களின் தனி ஆதாரமாக உள்ளது.

Diabetic Powder

Original price was: ₹1,190.00.Current price is: ₹1,080.00.
  • சுகர் படிப்படியாகக் குறையும், பிறகு கட்டுக்குள் வரும்
  • பாத எரிச்சல்
  • ஜீரணக் கோளாறு
  • உடல் எடை குறைவு
  • கண் எரிச்சல் ஆகிய பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்

Karuppu Kavuni Powder

Original price was: ₹220.00.Current price is: ₹200.00.
  • மூளை செயல்பாட்டிற்க்கு உதவுகிறது.
  • சக்கரை நோய்க்கு நல்லது.
  • கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை சரி செய்யும்.
  • தசைப்பிடிப்புக்கு நல்லது.
  • நரம்புகளுக்கு சிறந்தது.
  • Cholesterol ஐ கட்டுப்படுத்தும்.
  • அதிகளவு நார்ச்சத்து (Fibre) நிறைந்துள்ளது. ஒவ்வொரு 1/2 கப் அரிசியிலும் 3 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது

Karuppu Kavuni Rice

Original price was: ₹220.00.Current price is: ₹208.00.
  • மூளை செயல்பாட்டிற்க்கு உதவுகிறது.
  • சக்கரை நோய்க்கு நல்லது.
  • கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை சரி செய்யும்.
  • தசைப்பிடிப்புக்கு நல்லது.
  • நரம்புகளுக்கு சிறந்தது.
  • Cholesterol ஐ கட்டுப்படுத்தும்.
  • அதிகளவு நார்ச்சத்து (Fibre) நிறைந்துள்ளது.
  • ஒவ்வொரு 1/2 கப் அரிசியிலும் 3 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது

Kudhiraivaazhi Rice

Original price was: ₹120.00.Current price is: ₹100.00.
  • குதிரைவாலியில் அதிக நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பைத் தடுக்கிறது.
  • இதன் பீனால் அமைப்பு இயற்கையாகவே நுண்ணுயிர்க்கொல்லி. வயது முதிர்வை தடுத்தல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புக்கு உதவுகிறது.
  • கெட்ட கொழுப்பை குறைப்பது மற்றும் நல்ல கொழுப்பை அதிகரிப்பது போன்ற பல்வேறு வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு இடையே சமநிலையை பராமரிக்க குதிரைவாலி உதவுகின்றது.
  • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Red Rice

Original price was: ₹150.00.Current price is: ₹143.00.
  • குடல் புற்றுநோய்களை தடுக்கிறது
  • கல்லீரல், சிறுநீரக நோய்கள் பாதிப்பை குறைக்கிறது
  • நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைக்க உதவுகிறது
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
  • வெல்லத்துடன் சேர்த்து உண்டால் உடல்சூட்டை தணிக்கும்
  • ரத்த அழுத்தத்தை பராமரிக்கும், ரத்தத்தை சுத்தப்படுத்தும்
  • புரதச் சத்து அளிக்கிறது
  • பால் சுரப்பை அதிகரிக்கும்.

Thooyamalli Rice

Original price was: ₹120.00.Current price is: ₹118.00.
  • இந்த அரிசி நரம்பு மண்டலத்தை காக்கிறது
  • சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு ஆகும்
  • எளிய முறையில் சமைக்கவும் மற்றும் செரிமான கோளாறு அற்ற ஒன்றாகும்
  • சரும சுருக்கம் குறைக்கிறது, மற்றும் ஆரோக்கியம் மேம்படும்
  • உடல் வளர்ச்சிக்கு மற்றும் மனவளர்ச்சிக்கு மேம்படும்
  • உடலில் உள்ள உள் உறுப்புகளின் இளமை காக்கின்றது